Monday 30 November 2015

ரூ.6000 மதிப்பில் 2GB RAM உள்ள மொபைல்

ரூ.6000 மதிப்பில் 2GB RAM  உள்ள மொபைல் :

Swipe ELITE


 

  ரூ6000 மதிப்பில் 2GB  RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 5.0.2 லொலிபப் (Android 5.0.2 Lollipop) இதன் சிறப்பம்சம் .இது 16GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 12GB  நாம் உபயோகிக்கவும் 4Gb

Sunday 29 November 2015

ருபாய் 4000 மதிப்பில் 1 GB RAM உள்ள அட்டகாசமான மொபைல்

ருபாய் 4000 மதிப்பில் 1 GB  RAM  உள்ள அட்டகாசமான மொபைல் :

வணக்கம்  அன்பு நண்பர்களே தமிழில் மொபைல் தொழில் நுட்பத்தை பற்றியும் அதன் விலை மற்றும்  சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் மொபைல் பற்றிய தகவல்களை உங்களுக்காக இந்த வலைசரம் சொல்லும் முதல் மொபைல் விலை குறைவாகவும் நல்ல மொபைல் ஆகவும்  உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் .