Sunday 29 November 2015

ருபாய் 4000 மதிப்பில் 1 GB RAM உள்ள அட்டகாசமான மொபைல்

ருபாய் 4000 மதிப்பில் 1 GB  RAM  உள்ள அட்டகாசமான மொபைல் :

வணக்கம்  அன்பு நண்பர்களே தமிழில் மொபைல் தொழில் நுட்பத்தை பற்றியும் அதன் விலை மற்றும்  சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் மொபைல் பற்றிய தகவல்களை உங்களுக்காக இந்த வலைசரம் சொல்லும் முதல் மொபைல் விலை குறைவாகவும் நல்ல மொபைல் ஆகவும்  உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் .


Infocus  M  260:
   
  ரூ.4000 மதிப்பில் 1 GB  RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 5.0.2 லொலிபப் (Android 5.0.2 Lollipop) இதன் சிறப்பம்சம் .இது 8GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 5GB  நாம் உபயோகிக்கவும் 3Gb அப்ப்ளிகேசன்காகவும் உள்ளது . பின்பக்க கேமரா 5 MP மற்றும் முன்பக்க கேமரா 2 MP கொண்டது F2.4 Large Aperture உள்ளத்தால் அகலமான படங்களை(wide angle images) எடுக்க முடியும்
.முகத்தை அழகாக்கும் face பியுட்டி Exposure Compensation, Continuous Shooting, Scene Setting, White Balance, Face Recognition ஆகியவை உள்ளது. இது 4X ஜூம் செய்ய முடியும். இதில் இரட்டை சிம் மற்றும் 3G உடன் வருகிறது . 1.3 GHz MediaTek Quad Core Processor உடன் வருகிறது பெரிய கேம்ஸ் ஆடமுடியாவில்லை என்றாலும் மீடியம் கேம்ஸ் நன்றாக ஆட முடியும் .Accelerometer, Light Sensor, Compass, G-sensor உடன் வருகிறது . ப்ளுடூத் 4.0 மற்றும் 2000 mAh லிதியம் பாலிமர் பாட்டரி 4.5 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் முன்று வண்ணங்களில் கிடைகிறது
தாரளமாக வாங்கலாம் 4000 ரூபாய்க்கு ஒரு வருட வரண்டிஉடன் .
 ஆன்லைனில் வாங்க விரும்பினால் இங்கே  கிளிக் செய்யவும் .





tem Details

Highlights

  • 1 Year Manufacturer Warranty
  • 11.43 cm (4.5) Display
  • 1 GB RAM and 8 GB ROM
  • 5 MP Rear & 2 MP Front Camera
  • 1.3 GHz Quad Core Processor
  • 2000 mAh Battery
  • Android Android 5.0 (Lollipop)
  • 12 Months Brand Warranty
  • SUPC: SDL928964046

Technical Specification

In the box
Box Contents Handset, Charger, USB Cable, User Manual
General
Brand Infocus
Model M260
Form Touch
SIMs Dual
SIM Size Micro
Colour Fluorescent Green/White/Orange
Other Features Email, Push SMS, SMS, IM, Document Viewer
Call Features Call Waiting, Call Forwarding, Call Conference
Display
Screen Size (in cm) 11.43 cm (4.5)
Display Resolution 480 x 854 pixels
Display Type FWVGA
Screen Protection -
Pixel Density -
Multitouch Yes
Other Screen Features -
Software
OS Version Android 5.0.2 Lolipop
Preinstalled Apps Yes
Multi-languages Supported -
Camera
Rear Camera 5 MP
Auto Focus -
Flash Yes, LED
Front Camera 2 MP
Other Camera Features F2.4 Large Aperture, 4X Digital Zoom, Exposure Compensation,
Continuous Shooting, Scene Setting, White Balance, Face Recognition,
beauty Shot
Connectivity
GSM Yes, 900/1800/1900 MHz
CDMA No
3G/WCDMA Yes, 900/2100 MHz
4G/LTE No
Processor
Processor Speed 1.3 GHz
Processor Cores Quad Core
Processor Brand MediaTek
Memory & Storage
RAM 1 GB
Internal Memory 8 GB
User Memory Approx 5 GB
Expandable Memory -
Memory Card Slot Yes
Hardware
Accelerometer Yes
Light Sensor Yes
Compass Yes
G-sensor Yes
Hardware Connectivity
Bluetooth v4.0
Audio Jack 3.5 mm
SAR Value -
FM Radio Yes
Battery & Power
Battery Capacity 2000 mAh
Battery Type Li-Ion Poly
Replaceable Battery No
Talk Time -
Standby Time -
Dimensions
HxWxD 132.87 x 67.8 x 10.48 mm
Weight 155 g





No comments:

Post a Comment