Saturday 5 December 2015

ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன்

ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன் :
Zen Admire Curve 4 GB with Free Back Cover

 ரூ3000 மதிப்பில் 512MB   RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 4.4.4 Kitkat இதன் சிறப்பம்சம் .இது 4GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 2GB  நாம் உபயோகிக்கவும் 2GB  அப்ப்ளிகேசன்காகவும் உள்ளது . பின்பக்க
கேமரா 3.2 MP மற்றும் முன்பக்க கேமரா 1.3 MP கொண்டது . இதில் இரட்டை சிம் மற்றும் 3G உடன் வருகிறது . 1.3 GHz  Quad Core Processor உடன் வருகிறது பெரிய கேம்ஸ் ஆடமுடியாவில்லை என்றாலும் சிறிய  கேம்ஸ் நன்றாக ஆட முடியும் .ரூ.3000 க்கு 3Gஉடன் வருகிறது . ப்ளுடூத் 4.0 மற்றும் 2500 mAh லிதியம் பாலிமர் பாட்டரி 4 இன்ச் WVGA  ஸ்க்ரீன் மற்றும் கருப்பு  வண்ணத்தில்  கிடைகிறது.
தாரளமாக வாங்கலாம் 3000 ரூபாய்க்கு ஒரு வருட வரண்டிஉடன் ஆன்லைனில் வாங்க விரும்பினால் இங்கே  கிளிக் செய்யவும் .


 

No comments:

Post a Comment