ருபாய் 3799 மதிப்பில் 1 GB RAM உள்ள அட்டகாசமான 3Gமொபைல் :
Nexian NV-45:
ரூ.3799 மதிப்பில் 1 GB RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 4.4.2 கிட்காட் இதன் சிறப்பம்சம் .இது 8GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 5GB நாம் உபயோகிக்கவும் 3Gb அப்ப்ளிகேசன்காகவும் உள்ளது . பின்பக்க கேமரா 5 MP மற்றும் முன்பக்க கேமரா 3.2 MP கொண்டது F2.4 Large Aperture உள்ளத்தால் அகலமான படங்களை(wide angle images) எடுக்க முடியும்