Sunday, 20 December 2015

ருபாய் 3799 மதிப்பில் 1 GB RAM உள்ள அட்டகாசமான 3Gமொபைல் :

ருபாய் 3799 மதிப்பில் 1 GB  RAM  உள்ள அட்டகாசமான 3Gமொபைல் :

  Nexian NV-45:
 
ரூ.3799 மதிப்பில் 1 GB  RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 4.4.2 கிட்காட் இதன் சிறப்பம்சம் .இது 8GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 5GB  நாம் உபயோகிக்கவும் 3Gb அப்ப்ளிகேசன்காகவும் உள்ளது . பின்பக்க கேமரா 5 MP மற்றும் முன்பக்க கேமரா 3.2 MP கொண்டது F2.4 Large Aperture உள்ளத்தால் அகலமான படங்களை(wide angle images) எடுக்க முடியும்

.
Auto Focus, HDR, Panorama, Scene Mode, Color Effect, Time Stamping, Focus Mode, Image Editor ஆகியவை உள்ளது. இதில்  டிஜிட்டல்  ஜூம் செய்ய முடியும். இதில் இரட்டை சிம் மற்றும் 3G உடன் வருகிறது . 1.2 GHz + Spreadtrum SPRD7731, Quad Core உடன் வருகிறது பெரிய கேம்ஸ் ஆடமுடியாவில்லை என்றாலும் மீடியம் கேம்ஸ் நன்றாக ஆட முடியும் .Accelerometer, Light Sensor, Compass, G-sensor உடன் வருகிறது . ப்ளுடூத் 4.0 மற்றும் 1650 mAh லிதியம் ஐயான் பாட்டரி 4.5 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் இரண்டு வண்ணங்களில் கிடைகிறது
தாரளமாக வாங்கலாம் 3799 ரூபாய்க்கு ஒரு வருட வரண்டிஉடன் .
 ஆன்லைனில் வாங்க விரும்பினால் இங்கே  கிளிக் செய்யவும் . 





 

GENERAL FEATURES
Brand Nexian
Handset Color Black
Form Bar
SIM Size Micro SIM
Call Features Loudspeaker
Model Name NV-45
Touch Screen Yes, Capacitive
SIM Type Dual Sim, WCDMA + GSM
Model ID NV-45
In the Box Handset, Headset, Battery, Charger, USB Data Cable, User Manual, Service Center List, Warranty Card
Multimedia
Video Player Yes, Supports 3GP, MP4, AVI, MKV, Full HD
Ringtone MP3, MIDI, WAV
FM Yes
Music Player Yes, Supports MP3, MIDI, WAV
Camera
Video Recording Yes, 1920 x 1080, 30 fps
Flash Dual LED
Other Camera Features Auto Focus, HDR, Panorama, Scene Mode, Color Effect, Time Stamping, Focus Mode, Image Editor
Zoom Digital Zoom
HD Recording HD, Full HD
Rear Camera Yes, 5 MP
Front Facing Camera Yes, 3.2 MP
Internet & Connectivity
Audio Jack 3.5 mm
Preinstalled Browser Android, Chrome, Opera
Bluetooth Yes, v2.1
Navigation Technology with Google Maps
Wifi Yes, 802.11 b/g/n
Internet Features Email
EDGE Yes, Class 10
GPRS Yes, Class 12
Tethering USB, Wi-fi Hotspot
USB Connectivity Yes, micro USB
3G Yes, 21 Mbps HSDPA; 5.76 Mbps HSUPA
Other Features
Sensors G-Sensor, Proximity Sensor, Light Sensor
Call Memory Yes
Important Apps Google Apps, Flipkart, NewsHunt, WhatsApp, Quikr, Funstore
Supported Languages Multiple Languages Support
Additional Features Voice Input
Warranty
Warranty Summary 1 year manufacturer warranty for Phone and 6 months warranty for in the box accessories
Dimensions
Weight 140.5 g
Size 66x132.5x10.6 mm
Display
Resolution FWVGA, 854 x 480 Pixels
Other Display Features Dragontrail Glass, Twisted Nematic Display
Size 4.5 inch
Battery
Talk Time 7 hrs (2G)
Standby Time 250 hrs (2G)
Removable Battery Yes
Type Li-Ion, 1650 mAh
Memory and Storage
Expandable Memory microSD, upto 32 GB
Memory 1 GB RAM, 8 GB ROM
Internal 8 GB
User Memory 5.5 GB
Platform
Operating Freq GSM - 900, 1800; WCDMA - 2100
User Interface Android UI
Graphics Mali-400 MP2, 217.7 PPI
OS Android v4.4.2 (KitKat)
Java Yes
Processor 1.2 GHz + Spreadtrum SPRD7731, Quad Core

No comments:

Post a Comment